தில்லை மூதூர் ஆடிய திருவடி பல்உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோர் உலகும் துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5 தில்லை - ஆடிய கூத்தன் , சிதம்பரம் , மூதூர் - மிகப் பழமையான ஊர் , ஆடிய - நடனமாடுதல் , திருவடி - கடவுள் , தெய்வம் , பாதங்கள் , பல்உயிர் - ஆன்மபதிவுகள் , எல்லாம் - முழுமைக்கும் பயின்றனன் - கட்டுப்படுத்துபவன் , தலைமையில் , சுக்கான் ( தேவையான திசையில் திருப்புவதற்காக அமைந்திருக்கும் கருவி ), ஆகி - பட்டியலாகக் குறிப்பிட்டவற்றைத் தவிர வேறு இல்லை என்பதைக் காட்டி அவற்றை வாக்கியத்துடன் தொடர்பு படுத்தும் இடைச்சொல் . எண்இல் - மரணத்தை கணிப்பவன் , ( இல் - மரணம் , எண் - கணிப்பவன் ) பல்குணம் - இயற்கை பதிவுகள் , எழில் - மொத்தம் , பெற - பிறப்பித்தல் , விளங்கி - இயங்குதல் , மண் - பூலோகம் , விண் - விண்ணுலகம் , வானோர் - தேவர்கள் , உயர்ந்தவர்கள் , உலகும் - திசைகளையும் , துன்னிய - விபரம் , பகுத்தறிவு கல்வி - அறிவியல் , விஞ்ஞான சாஸ்திரம் , தோற்...